Welcome Guest

Miscellaneous >> Miscellaneous 
Fresher Assistant lecturer Resume Sample

Sponsored Links:
    

Biodata

Name of the Candidate:[Private]
Name of the Post Applied:Assistant lecturer
Job related skills / software:Computer skills both tamil and English typing
Category:Miscellaneous
Sub Category:Miscellaneous
Years of Experience:0 years
State:Tamil Nadu
Gender:Female
Salary Expected per Month(Rs):20,000 to 25,000
Highest Qualification attained:MA, B. ED, M. PHIL
Major / Specialization:TAMIL
Email Id:[Private]
 
Are you looking for job now?:Yes
Can the recruiter contact you?:Yes
Sponsored Links:

Resume Format / CV Sample Template / Example / Model :

    

 To:

கல்லூரி முதல்வர் அவர்கள் 
வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 
கரூர்
மதிப்பிற்குரிய ஐயா/அம்மா
பொருள்: உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தல் 
 à®µà®£à®•à¯à®•à®®à¯  என் பெயர் திருமதி ரம்யா பால்ராஜ்  நான் தங்களின்  பெருமை வாய்ந்த   à®•à®²à¯à®²à¯‚ரியில்  பணியாற்ற வேண்டும் என்று  நீண்ட நாள்  எண்ணம்   à®¨à®¾à®©à¯ தமிழ்  துறையில்    ஆய்வியல் நிறைஞர்  (M. Phil)  முடித்துள்ளேன்.  தங்களின்  கல்லூரியில் உதவி  பேராசியராக  பணியாற்ற வேண்டி விண்ணப்பிக்கிறேன்.  என்னுடைய  கல்வி தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்து உள்ளேன். 
கல்வி தகுதி :
 à®‡à®²à®•à¯à®•à®¿à®¯ இளங்கலை (B.


Litt) :  அழகப்பா பல்கலைக் கழகம்  
வருடம்:2006-2009
தமிழில்முதுகலை பட்டம் (M.A): அண்ணாமலை பல்கலைக் கழகம் 
வருடம்:2009-2011
கல்வியில் இளையர்(B. Ed) : பாரதிதாசன் பல்கலை  கழகம் 
வருடம்:2015
ஆய்வியல் நிறைஞர்( Mphil) :கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி  
வருடம் :2017
தனித்தன்மை : கணிணி தட்டச்சு  தமிழ் மற்றும்  ஆங்கிலம் 
 
சுய விவரம் :
பிறந்த வருடம்:1988
 
திருமணம் ஆனவர் 
பாலினம் :பெண்
தேசியம்  : இந்தியன் 
மொழி:தமிழ் 
மேற்கண்ட அனைத்து விவரங்களும்  உண்மை தன்மை வாய்ந்தது என்று உறுதியளிக்கின்றேன். 
 

Notes

1. This is an online resume, managed by the candidate.
2. Create your online resume here.
3. If candidate allows, recruiters can contact the candidate directly.
4. Personal and contact details can be kept private optionally by the candidate.
5. Create a link to this online resume where ever you want in the web.